அழகுக்கு மறுபெயர் நீதானே..
உன்னை பார்த்த தேவர்கள் எல்லாம்
பிரம்மனிடம் கோவிக்கிறார்கள்..
ஏன் இப்படி ஒரு அழகியை
தேவலோகத்தில் படைக்கவில்லையென...
*********
நீ சோம்பல் முறிக்கும்
அழகை பார்க்கவே தினம்
சீக்கிரம் உதிக்கிறான்
சூரியன்.
*****
இறந்த செல்கள் தான்
நகமாக வளருமாம்..
நீ நகம் கொறிக்கையில்
இறந்த செல்கள் உயிர் பெறுகின்றன..
*****
இந்தியாவில் வசந்தகாலம்
பிப்ரவரி மாதத்திலாம்..
இருக்காதா பின்னே
நீ பிறந்தது பிப்ரவரி 19.
*****
என் வலது கண்ணில்
விழுந்த தூசியை ஊதினாய் நீ..
பொறாமையில் அழுகிறது
என் இடது கண்..
******
நிலவு பூமியை சுற்றுகிறதா,
இல்லவே இல்லை...
பூமியில் இருக்கும்
உன்னைத்தானே சுற்றுகிறது..
*******
காதலுடன்,
//உன்னை பார்த்த தேவர்கள் எல்லாம்
பிரம்மனிடம் கோவிக்கிறார்கள்..
ஏன் இப்படி ஒரு அழகியை
தேவலோகத்தில் படைக்கவில்லையென...//
*********
நீ சோம்பல் முறிக்கும்
அழகை பார்க்கவே தினம்
சீக்கிரம் உதிக்கிறான்
சூரியன்.
*****
இறந்த செல்கள் தான்
நகமாக வளருமாம்..
நீ நகம் கொறிக்கையில்
இறந்த செல்கள் உயிர் பெறுகின்றன..
*****
இந்தியாவில் வசந்தகாலம்
பிப்ரவரி மாதத்திலாம்..
இருக்காதா பின்னே
நீ பிறந்தது பிப்ரவரி 19.
******
நிலவு பூமியை சுற்றுகிறதா,
இல்லவே இல்லை...
பூமியில் இருக்கும்
உன்னைத்தானே சுற்றுகிறது..//
அனைத்தும் அருமை.
*****
//என் வலது கண்ணில்
விழுந்த தூசியை ஊதினாய் நீ..
பொறாமையில் அழுகிறது
என் இடது கண்..//
அனைத்திலும் அருமை.
ஆமா லோகு.இந்த படம் எங்கியோ பார்த்த மாதிரி இருக்கு!! :))
:-) irunga vanthu padikiren..
அருமை...வெலுத்து வாங்குங்க..கவிதை கலக்கலானக் கவிதை.
ஆப்போசிட் சைடுலே நானும் குதிக்கிறேன் மாப்பு...
-:) -:(
ஒரே வர்ணனை தான்
நல்லா வந்திருக்கு புதிய வார்த்தைகளை பயன் படுத்த பழகி கொண்டால் இன்னும் நல்லா இருக்கும்
நல்லாயிருக்கு லோகு,
ஆமா,,, நீங்க விரும்பி படிக்கும் காதல் கவிஞர் யாரு?
//இறந்த செல்கள் தான்
நகமாக வளருமாம்..
நீ நகம் கொறிக்கையில்
இறந்த செல்கள் உயிர் பெறுகின்றன..//
டச்சிங்கான வரிகள் லோகு
துஷ்யந்தன்
பிரான்ஸ்.
//என் வலது கண்ணில்
விழுந்த தூசியை ஊதினாய் நீ..
பொறாமையில் அழுகிறது
என் இடது கண்..//
rempa rasijann....
துஷ்யந்தன்
பிரான்ஸ்.
"""நீ பிறந்தது பிப்ரவரி 19."""
sarnya pranthade 19 a????
nan 27 nu ninyijan passe...
துஷ்யந்தன்
பிரான்ஸ்.
'''''' பீர் | Peer said...
நல்லாயிருக்கு லோகு,
ஆமா,,, நீங்க விரும்பி படிக்கும் காதல் கவிஞர் யாரு?"""""
thapu sanger thaneaa???
sarija sollidanea logu.
துஷ்யந்தன்
பிரான்ஸ்.
(((((( Suresh Kumar said...
ஒரே வர்ணனை தான்
நல்லா வந்திருக்கு புதிய வார்த்தைகளை பயன் படுத்த பழகி கொண்டால் இன்னும் நல்லா இருக்கும்))))))
realy logu..
nanum sollea ninyijan
kavithyi superrrrr
but
orea varthyikallea ellea kavithyilajum thirumpa thirumpa paavikuringa..
pude pude varthyikallyi paavikallamea??
irunthum
kavithyi
so sweet logu
துஷ்யந்தன்
பிரான்ஸ்.
"அழகுக்கு மறுபெயர் நீதானே.."
yeru
sarnya vaa??
no no
itha nan othuka mathannn.............
athu devayani than... lol
haa.. haa..
\\ஆமா,,, நீங்க விரும்பி படிக்கும் காதல் கவிஞர் யாரு?\\
தபு சங்கரா...?
/* டக்ளஸ்... said...
\\ஆமா,,, நீங்க விரும்பி படிக்கும் காதல் கவிஞர் யாரு?\\
தபு சங்கரா...?*/
தப்பு சங்கரா...தப்பு.
லோகு,கவிதை அழகு.காதல் சொட்டச் சொட்ட அருமையா இருக்கு.ஆனா இந்தக் கவிதைக்கு எதிர்க்கவிதை செம கலக்கல்.
லக லக லக.படமும் எங்கேயோ பார்த்த ஞாபகம்.எல்லோருக்குமே
வாழ்த்துக்கள் சொல்லலாமா !
//துபாய் ராஜா said...
அனைத்திலும் அருமை.
ஆமா லோகு.இந்த படம் எங்கியோ பார்த்த மாதிரி இருக்கு!! :))//
நன்றி... படம் கூகுள் ல இருந்து எடுத்தது...
// Anbu said...
:-) irunga vanthu padikiren..//
Naan enka poga poren
/ சி.கருணாகரசு said...
அருமை...வெலுத்து வாங்குங்க..கவிதை கலக்கலானக் கவிதை./
நன்றி.. அடிக்கடி வாங்க..
//நையாண்டி நைனா said...
ஆப்போசிட் சைடுலே நானும் குதிக்கிறேன் மாப்பு...//
உன்னோட எதிர்கவிதையும் சூப்பர் மாப்ள..
// [பி]-[த்]-[த]-[ன்] said...
-:) -:(//
இதுக்கு என்ன அர்த்தம் நா???
//பீர் | Peer said...
நல்லாயிருக்கு லோகு,
ஆமா,,, நீங்க விரும்பி படிக்கும் காதல் கவிஞர் யாரு?//
நன்றிங்க அண்ணா...
தபூ சங்கர்...
//பிரியமுடன்.........வசந்த் said...
//இறந்த செல்கள் தான்
நகமாக வளருமாம்..
நீ நகம் கொறிக்கையில்
இறந்த செல்கள் உயிர் பெறுகின்றன..//
டச்சிங்கான வரிகள் லோகு//
நன்றி நண்பா..
// Suresh Kumar said...
ஒரே வர்ணனை தான்
நல்லா வந்திருக்கு புதிய வார்த்தைகளை பயன் படுத்த பழகி கொண்டால் இன்னும் நல்லா இருக்கும்//
நன்றி அண்ணா..
கண்டிப்பாக சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன்..
//துஷ்யந்தன்
பிரான்ஸ்.
rempa rasijann....
//
Thank You,,,
// டக்ளஸ்... said...
\\ஆமா,,, நீங்க விரும்பி படிக்கும் காதல் கவிஞர் யாரு?\\
தபு சங்கரா...?//
yes,,,
//ஹேமா Said:
லோகு,கவிதை அழகு.காதல் சொட்டச் சொட்ட அருமையா இருக்கு.ஆனா இந்தக் கவிதைக்கு எதிர்க்கவிதை செம கலக்கல்.
லக லக லக.படமும் எங்கேயோ பார்த்த ஞாபகம்.எல்லோருக்குமே
வாழ்த்துக்கள் சொல்லலாமா !//
நன்றிங்க.. அடிக்கடி வாங்க..
படம் கூகுளில் தான் எடுத்தேன்... வேறு யாராவது இதற்கு முன்னே பயன்படுத்தி இருக்காங்களா.. நெஜமா தெரியலை..
லோகு - பிப்ரவர் 19 - நாலு வயசு கம்மி - சரியாத்தான் இருக்கும் - தூள் கெளப்பறேப்பா