கன்னிப்பொறி...
பள்ளி

சென்று

படித்ததெலாம்

மறந்து

போனது…கள்ளி

உன்

கடைக்கண்

பார்வை

பட்டவுடன்…..கணிப்பொறியில் 
கண்டேன் 
விடை 
பல 
கணக்கு… 

கன்னி உன் 
கண்பொறி 
தடை
தாண்ட 
மட்டும் 
ஏன் 
இத்தனை
பிணக்கு….

2 Responses

  1. // திண்டுக்கல் தனபாலன் said...
    ok... ok...//

    Thanks D.D Uncle...