பிரிவையும் நேசிக்கிறேன்..


உன்
பெயரை,

உன் பரிசத்தை,

உன் பெண்மையை,

உன் அருகாமையை,

உன் அழகை,

உன் அதட்டலை,

உன் அன்பை,

உன் வார்த்தையை,

உன் வசீகரத்தை,

உன் நிழலை,

உன் நாணத்தை,

உன் வாசத்தை,

உன் சுவாசத்தை ,

உன் கோபத்தை,

உன் கொஞ்சலை,

உன் நடையை,

உன் நளினத்தை,

உன் மச்சத்தை,

உன் முத்தத்தை,

எல்லாவற்றையும் நேசித்திருக்கையில்
காதலை உணர்ந்தேன்..


இப்போது உன் பிரிவையும் நேசிக்கிறேன்..
சாதலை உணர்கிறேன்..
27 Responses
 1. உன் கவிதையை உணர்கிறேன்.


 2. உங்கள் கவிதை மழை..........என்னையும் நினைத்தது.......

  மிக அருமை........ 3. நல்லதொரு இடுக்கையை உணர்கிறேன்.


 4. லோகு Says:

  // ஜெரி ஈசானந்தா. said...

  உன் கவிதையை உணர்கிறேன்//

  முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.. அடிக்கடி வாங்க


 5. லோகு Says:

  // உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...

  உங்கள் கவிதை மழை..........என்னையும் நினைத்தது.......

  மிக அருமை........//

  மிக்க நன்றி.


 6. லோகு Says:

  // அத்திரி said...

  superb.........//


  மிக்க நன்றி.


 7. லோகு Says:

  // நட்புடன் ஜமால் said...

  நல்லதொரு இடுக்கையை உணர்கிறேன்.//

  மிக்க நன்றி.


 8. அனைத்தையும் உணர்கிறேன்.


 9. Anonymous Says:

  thusyanthan
  france

  pirivu kuda sugama iruku....
  unga kavithyija sonan..
  realy super.

  logu unaku niraja pirivu veranum..
  apathana engalluku niraja nalla kavithyi verum.... lol

  si si jok pa..


 10. காதல் காதல் காதல்......
  காதல் போயின் Don't சாதல்....
  மீண்டும் ஒரு காதல்.

  காதலிகள் விட்டுப்போனாலும்
  காதல் மட்டும் விட்டுப்போகக்கூடாது லோகு.........


 11. Anbu Says:
  This comment has been removed by the author.

 12. லோகு Says:

  //thusyanthan
  france

  pirivu kuda sugama iruku....
  unga kavithyija sonan..
  realy super.

  logu unaku niraja pirivu veranum..
  apathana engalluku niraja nalla kavithyi verum.... lol

  si si jok pa..//

  எல்லாரும் ஒரு முடிவோடதான் சுத்தறீங்க.. நடத்துங்க..


 13. லோகு Says:

  // துபாய் ராஜா said...

  காதல் காதல் காதல்......
  காதல் போயின் Don't சாதல்....
  மீண்டும் ஒரு காதல்.

  காதலிகள் விட்டுப்போனாலும்
  காதல் மட்டும் விட்டுப்போகக்கூடாது லோகு.........//

  சும்மா கவிதைக்காக எழுதுனது அண்ணா.. எனக்கு அந்த ஐடியால இல்ல..


 14. லோகு Says:

  // பீர் | Peer said...

  அனைத்தையும் உணர்கிறேன்.//

  நன்றி அண்ணா.. 15. குணா Says:

  அருமை...தோழரே
  தூக்கம் மறந்து விட்டீரா
  காதலாகி கசிந்து விட்டீரா..
  கவிபாட துணிந்து விட்டீரா..


 16. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா!
  உங்கள் காதல் மழையில் இனி நானும் நனைகிறேன். :)


 17. லோகு Says:

  //பிரியமுடன்...வசந்த் said...

  நீ அசத்து மச்சி....//

  ரொம்ப நன்றி.. உங்க தொடர்ச்சியான ஆதரவுதான் ஏதோ கடையை நடத்திட்டு வருது..


 18. லோகு Says:

  //குணா said...

  அருமை...தோழரே
  தூக்கம் மறந்து விட்டீரா
  காதலாகி கசிந்து விட்டீரா..
  கவிபாட துணிந்து விட்டீரா..//

  ம்ம்.. கிட்டத்தட்ட அப்படித்தான் நண்பரே..

  மிக்க நன்றி..


 19. லோகு Says:

  // ஊர்சுற்றி said...

  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா!
  உங்கள் காதல் மழையில் இனி நானும் நனைகிறேன். :)/

  மிக்க நன்றி..


 20. abi Says:

  nan yanna solla vardhi eillai....


 21. Anbarasan Says:

  உங்க பீலிங் எனக்கு புரியுது.


 22. gayathri Says:

  ada neengalum perivai nesikka arampichitengala

  ok nadakkattum nadakkatum


 23. Anonymous Says:

  superrr superrrr jus amazingggggggggggggggggg
  plss keep itt up unkal saevai naatukku thaevaii.. :)))


 24. அத்தனையையும் நேசித்து காதலை உணர்ந்த உனக்கு சாதலை உணர வைத்தாளா - ஆமா ஏன் சோகக் கவிதைகள் - தோல்வியே நினக்க வேண்டாம் லோகு - கலக்கிக் கிட்டே இரு - கற்பனையில் கூட தோல்வி வேண்டாம் - சரியா


 25. seiyon Says:

  காதல் மழையில் நானும் நனைந்து விட்டேன். மிக அருமை!! வாழ்த்துக்கள்.