காதல் மழை...

காதலிப்பவர்கள்
சொர்க்கத்தை அடைவார்கள்..
காதலிக்கப்படுபவர்கள்
சொர்க்கத்தை உணர்வார்கள்..

**************

கலைந்து போன ஒரு மேகத்தின் கண்ணீர் துளி இந்த காதல் மழை..
நனைவோம் வாருங்கள்..
5 Responses
 1. Anbu Says:

  உங்களை பதிவுலகத்திற்கு வரவேற்கிறோம்..


 2. Anbu Says:

  Followers List காணோமே..


 3. Anbu Says:

  உங்களது ஹைக்கூ நல்லா இருக்குது..


 4. லோகு Says:

  //Anbu said...

  உங்களை பதிவுலகத்திற்கு வரவேற்கிறோம்..//
  நாங்க இங்கதான் இருக்கோம் மாப்ள..
  //Followers List காணோமே...
  உங்களது ஹைக்கூ நல்லா இருக்குது..//

  உங்களது ஹைக்கூ நல்லா இருக்குது..


 5. அது சரி எல்லாரும் சேந்துட்டீங்களாக்கும் - கலக்குங்கப்பா
  நல்வாழ்த்துகள்