யார் இந்த தேவதை...


தேவதைகள்
எப்போதும்

வெள்ளை
மட்டுமே
அணிவதில்லை
..

நீ
இன்று மஞ்சள் தாவணியில்..

*********
தினமும் நீ
என்ன நிறத்தில்
உடுத்தியிருக்கிறாய் என்பதை
ஆவலோடு பார்க்கிறேன்..

அன்றைய 'அதிர்ஷ்டக்கார' நிறத்தை தெரிந்து கொள்ள..

***********
நீ கண்ணம் வைத்து
பேசும் சுகத்துக்காகவே,
ஒரு ரூபாயில்
மணிக்கணக்கில் இயங்குகிறது

கடை வீதி 'காயின் பாக்ஸ்'..

********

பலருக்கு வரத்தால்
குழந்தை பிறக்கும்..
வரமே குழந்தையாய் பிறந்தது
உன் பெற்றோருக்குத்தான்..

********

எடுத்து வீசிய
பின்
தான் வாடியது,
நீ தலையில் வைத்திருந்த
ரோஜா பூ..

********

நீ
கோவிலுக்கு வருவாய் என,
வெள்ளிக்கிழைமை தோறும்
சிறப்பு அலங்காரம்
செய்து கொள்கிறது சாமி..

*******

நீ 'ச்சே' என்று
சலித்து கொண்டு
மணி பார்க்கும் அழகுக்காகவே
உன் கல்லூரி பேருந்து
தினமும் தாமதமாக வர
வேண்டிக் கொள்கிறோம்

நானும் உன் கை கடிகாரமும்..

*******
மாமல்லபுர சிற்பங்கள்
எல்லாம் உன் சாயலில்..
உண்மையை சொல்
போன ஜென்மத்தில்
பல்லவன் ராஜ்ஜியத்தில் பிறந்தாயா??

********
எல்லா ரோஜா செடிகளும்,
மஞ்சள் நிறத்திலேயே பூக்கின்றன..
உனக்கு
மஞ்சள் ரோஜா தான்
பிடிக்கும் என
ஏன் சொன்னாய்??

********

யார் கண்டார்?
உன் வீடு
கிழக்கு நோக்கி இருப்பதால் தான்
கதிரவன் தினமும்
கிழக்கில் உதிக்கிறானோ என்னவோ??
*********

காதலுடன்,
35 Responses
  1. Anonymous Says:

    thusyanthan
    france

    """"மாமல்லபுர சிற்பங்கள்
    எல்லாம் உன் சாயலில்..
    உண்மையை சொல்
    போன ஜென்மத்தில்
    பல்லவன் ராஜ்ஜியத்தில் பிறந்தாயா??"""""

    super vari logu....
    humm..... éipudi?? ipudi ellam mudijudeee


  2. ஆஹா.ஆஹா.காதல் பொங்கி வழிகிறது உங்கள் கவிதை வரிகளில்.

    தேவதைகள்
    எப்போதும்
    வெள்ளை மட்டுமே
    அணிவதில்லை..

    நீ இன்று மஞ்சள் தாவணியில்..

    தினமும் நீ
    என்ன நிறத்தில்
    உடுத்தியிருக்கிறாய் என்பதை
    ஆவலோடு பார்க்கிறேன்..

    அன்றைய 'அதிர்ஷ்டக்கார' நிறத்தை தெரிந்து கொள்ள..

    ***********
    நீ கண்ணம் வைத்து
    பேசும் சுகத்துக்காகவே,
    ஒரு ரூபாயில்
    மணிக்கணக்கில் இயங்குகிறது

    கடை வீதி 'காயின் பாக்ஸ்'..

    ********

    பலருக்கு வரத்தால்
    குழந்தை பிறக்கும்..
    வரமே குழந்தையாய் பிறந்தது
    உன் பெற்றோருக்குத்தான்..

    ********

    எடுத்து வீசிய
    பின் தான் வாடியது,
    நீ தலையில் வைத்திருந்த
    ரோஜா பூ..

    ********

    நீ
    கோவிலுக்கு வருவாய் என,
    வெள்ளிக்கிழைமை தோறும்
    சிறப்பு அலங்காரம்
    செய்து கொள்கிறது சாமி..

    *******

    நீ 'ச்சே' என்று
    சலித்து கொண்டு
    மணி பார்க்கும் அழகுக்காகவே
    உன் கல்லூரி பேருந்து
    தினமும் தாமதமாக வர
    வேண்டிக் கொள்கிறோம்

    நானும் உன் கை கடிகாரமும்..

    *******
    மாமல்லபுர சிற்பங்கள்
    எல்லாம் உன் சாயலில்..
    உண்மையை சொல்
    போன ஜென்மத்தில்
    பல்லவன் ராஜ்ஜியத்தில் பிறந்தாயா??

    ********
    எல்லா ரோஜா செடிகளும்,
    மஞ்சள் நிறத்திலேயே பூக்கின்றன..
    உனக்கு
    மஞ்சள் ரோஜா தான்
    பிடிக்கும் என
    ஏன் சொன்னாய்??

    ********

    யார் கண்டார்?
    உன் வீடு
    கிழக்கு நோக்கி இருப்பதால் தான்
    கதிரவன் தினமும்
    கிழக்கில் உதிக்கிறானோ என்னவோ??

    அனைத்துமே அருமை.காயின் பாக்ஸ் கவிதை அருமையிலும் அருமை.

    காதல் மழை அடிக்கடி பொழியட்டும். வாழ்த்துக்கள்.



  3. லோகு Says:

    //thusyanthan
    france

    """"மாமல்லபுர சிற்பங்கள்
    எல்லாம் உன் சாயலில்..
    உண்மையை சொல்
    போன ஜென்மத்தில்
    பல்லவன் ராஜ்ஜியத்தில் பிறந்தாயா??"""""

    super vari logu....
    humm..... éipudi?? ipudi ellam mudijudeee//


    athuva varuthunga boss....

    Thanks...


  4. லோகு Says:

    //துபாய் ராஜா said...

    ஆஹா.ஆஹா.காதல் பொங்கி வழிகிறது உங்கள் கவிதை வரிகளில்.

    அனைத்துமே அருமை.காயின் பாக்ஸ் கவிதை அருமையிலும் அருமை.

    காதல் மழை அடிக்கடி பொழியட்டும். வாழ்த்துக்கள்.//

    ரொம்ப நன்றிங்க..
    தொடர்ந்து வாங்க...


  5. லோகு Says:

    //Anbu said...

    SUPER MACHAN
    //

    Thanks Mapla..


  6. வழக்கம் போல் உங்கள் காதல் கவிதைகள் அழகு தான் லோகு.


  7. Anbu Says:

    \\\தேவதைகள்
    எப்போதும்
    வெள்ளை மட்டுமே
    அணிவதில்லை..

    நீ இன்று மஞ்சள் தாவணியில்..\\\

    சரக்கடிப்பவன்
    எப்போதும்
    எம்.சி.மட்டும்
    அடிப்பதில்லை..

    நீ இன்று பீர் பாட்டிலுடன்..


  8. Anbu Says:

    \\\பலருக்கு வரத்தால்
    குழந்தை பிறக்கும்..
    வரமே குழந்தையாய் பிறந்தது
    உன் பெற்றோருக்குத்தான்..\\

    பலருக்கும் தண்ணியடிப்பது
    ஒரு வேலை மட்டும் தான்..
    தண்ணியடிப்பதே வேலையாய்
    வைத்திருப்பது நீ மட்டும் தான்..


  9. Anbu Says:

    \\எடுத்து வீசிய
    பின் தான் வாடியது,
    நீ தலையில் வைத்திருந்த
    ரோஜா பூ.. \\\\\


    குடித்து முடித்த பின்தான்
    வாடை அடித்தது...
    நீ கையில் வைத்திருந்த
    சரக்கு...


  10. //Anbu said...
    சரக்கடிப்பவன்
    எப்போதும்
    எம்.சி.மட்டும்
    அடிப்பதில்லை..

    நீ இன்று பீர் பாட்டிலுடன்..

    --------------------------

    பலருக்கும் தண்ணியடிப்பது
    ஒரு வேலை மட்டும் தான்..
    தண்ணியடிப்பதே வேலையாய்
    வைத்திருப்பது நீ மட்டும் தான்..

    -----------------------------

    குடித்து முடித்த பின்தான்
    வாடை அடித்தது...
    நீ கையில் வைத்திருந்த
    சரக்கு...

    -------------------------

    எதிர்கவிதைகளும் அருமை.


  11. Suresh Kumar Says:

    யார் கண்டார்?
    உன் வீடு
    கிழக்கு நோக்கி இருப்பதால் தான்
    கதிரவன் தினமும்
    கிழக்கில் உதிக்கிறானோ என்னவோ??///////////////////

    இருக்கலாம் ...................... வயசுக்கேற்ற கவிதை



  12. லோகு Says:

    //விக்னேஷ்வரி said...

    வழக்கம் போல் உங்கள் காதல் கவிதைகள் அழகு தான் லோகு.
    //

    நன்றி அக்கா.. அடிக்கடி வாங்க..


  13. லோகு Says:

    @ Anbu:

    தனி பதிவாகவே போட்டு இருக்கலாம்..

    எல்லாமே சூப்பர் மாப்ள..


  14. லோகு Says:

    //Suresh Kumar said...

    யார் கண்டார்?
    உன் வீடு
    கிழக்கு நோக்கி இருப்பதால் தான்
    கதிரவன் தினமும்
    கிழக்கில் உதிக்கிறானோ என்னவோ??///////////////////

    இருக்கலாம் ...................... வயசுக்கேற்ற கவிதை
    //

    நன்றி அண்ணா..
    சொல்லப்போனால் வயசை மீறிய கவிதை..


  15. லோகு Says:

    //[பி]-[த்]-[த]-[ன்] said...

    -:)
    //

    Thanks ANNA...



  16. நல்லா இருக்கு! நிறைய எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!


  17. லோகு Says:

    //நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

    நல்லா இருக்கு! நிறைய எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!
    //
    மிக்க நன்றி.. தொடர்ந்து வாருங்கள்..


  18. நல்லாயிருக்கு லோகு...


  19. Suresh Says:

    un kathalai koduthu vachanga machan


  20. எல்லாமே அழகா இருக்கு லோகு....


  21. லோகு Says:

    // பீர் | Peer said...

    நல்லாயிருக்கு லோகு...//

    ரொம்ப நன்றிங்க..அடிக்கடி வாங்க.. ஆலோசனை தாங்க..


  22. லோகு Says:

    /Suresh said...

    un kathalai koduthu vachanga machan//

    இன்னும் அந்த இடம் காலியாத்தான் இருக்குங்க..


  23. லோகு Says:

    //பிரியமுடன்.........வசந்த் said...

    எல்லாமே அழகா இருக்கு லோகு....//

    ரொம்ப நன்றி நண்பா..



  24. நல்லாயிருக்கு தல!


  25. லோகு Says:

    //நையாண்டி நைனா said...

    present nanbaa... present.//

    THanks nanba


  26. லோகு Says:

    //வால்பையன் said...

    நல்லாயிருக்கு தல!
    //

    ரொம்ப நன்றிங்க..

    அடிக்கடி வாங்க..


  27. நான் Says:

    ம்ம்ம் நல்லா இருக்கு ........நல்ல மூடா...


  28. நான் Says:

    ம்ம்ம் நல்லா இருக்கு ........நல்ல மூடா...


  29. அன்பின் லோகு

    அருமையான காதல் சொட்டும் கவிதை

    தேவதை எனக் காதலியைப் புகழ்வதும் - காதலி உடுத்தி இருக்கும் நிறம் தான் அதிர்ஷ்ட நிறமென்றும் - காயின் பாக்ஸின் இயக்கத்திற்கு காரணம் சொல்வதும் - காதலியை வரமெனப் புகழ்வதும் - ரோஜா வாடியதெப்போது என ஆராய்ந்ததும் - கடவுளின் அலங்காரத்திற்கு காரணம் கூறுவதும் -சலித்துக் கொள்ளும் அழகை ரசிப்பதும் - முற்பிறப்பினை ஆராய்வதும் - கதிரவன் கிழக்கே உதிப்பது எதனால் என்பதும்

    அருமை அருமை - சிந்தனை அருமை
    கற்பனை வளம் கொடி கட்டிப் பறக்கிறது.

    கவிதை அருமை லோகு

    நல்வாழ்த்துகள் லோகு


  30. ஏற்கனவே நான் மறுமொழி போட்டுட்டேனே - நீ ஏன் பதில் போடலே


  31. Unknown Says:

    கவிதையில் ஒரு தேவதை... அருமையாக உள்ளது...


    ////நீ
    கோவிலுக்கு வருவாய் என,
    வெள்ளிக்கிழைமை தோறும்
    சிறப்பு அலங்காரம்
    செய்து கொள்கிறது சாமி..////


    கோவிலுக்கு வரும் மக்கள் எனக்கு பதில் தேவதையை கைகூப்புவார்களோ என்ற பயம் போல சாமிக்கு...

    ////மாமல்லபுர சிற்பங்கள்
    எல்லாம் உன் சாயலில்..
    உண்மையை சொல்
    போன ஜென்மத்தில்
    பல்லவன் ராஜ்ஜியத்தில் பிறந்தாயா??////

    பல்லவ சாம்ராஜ்யத்தில் இருந்து பறந்து வந்த தேவதை... அருமையான கற்பனை...

    வாழ்த்துக்கள்...