பிரிவின் வலி ..உன் பிரிவு, ஒரு மாயப்பிசாசை போல்
என் அறை எங்கும் வியாபித்திருக்கிறது..


பின் இரவு நேரங்களில் அது
பேயாட்டம் ஆடுகிறது..


ஆழ் மனதில் அடுக்கி வைத்திருக்கும்
உன் நினைவுகளை கலைத்து போடுகிறது..


உன் வாசனையை, அறை எங்கும்
நிரப்பி மாயாஜாலம் செய்கிறது..


காதல் வலியால் துடிப்பதை
குரூரமாய் பார்த்து சிரிக்கிறது..


பயந்த குழந்தையாய் போர்த்தி படுக்கையில்,
பக்கத்தில் படுத்து கட்டி கொள்கிறது உன் பிரிவும்.


கண்ணை மூடி தூங்க முனைகையில்,
காதல் கதைகளை உரக்க பேசுகிறது.


சிவந்த விழிகளோடு காலையில் பார்க்கையில்,
சாதுவாய் தூங்கி கொண்டிருக்கிறது அது.


அதன் தூக்கம் கலைக்க வேண்டாம் என
அறைக்கதவை மெதுவாய் சாத்தி விட்டு செல்கிறேன்.


உன் பிரிவு, ஒரு மாயப்பிசாசை போல்
என் அறை எங்கும் வியாபித்திருக்கிறது...
***************

கண்ணீருடன்,


24 Responses

 1. வலியை உணர்த்தும் வரிகள்.

  அருமை.அட்டகாசம்.தூள்.

  //அதன் தூக்கம் கலைக்க வேண்டாம் என அறைக்கதவை மெதுவாய் சாத்தி விட்டு செல்கிறேன்.//

  பிரிவின் மீதும் பரிவா ??!!


 2. Anbu Says:

  நல்லா இருக்கு மச்சான்...

  உங்களது பிரிவின் வலி..

  :-))


 3. Ram Says:

  Add-தமிழ் விட்ஜெட் உங்கள் ப்ளாகில் சேருங்கள். அணைத்து தமிழ் திரடிகளிலும் எளிதில் உங்கள் இணையபக்கத்தை பப்ளிஷ் செய்யலாம். Add-தமிழ் விட்ஜெட் தரவிறக்கம் செய்ய http://findindia.net 4. vijay Says:

  anna words r too gud...really superb..


 5. ரசிக்கும்படியாயிருந்தது.

  என்ன உலகம் இது, பிரிவின் வலியையும் ரசிக்கிறோம்.


 6. ஹேமா Says:

  காதலின் வேதனை-பிரிவின் வலி வரிகள் முழுதும்.


 7. ஒரே பீலிங்க்ஸ் ப்பா....
  நல்ல இருக்கு லோகு.....


 8. லோகு காதல் வலியே இல்லாம வலிக்குதுப்பா...சூப்பர்மா....


 9. Anonymous Says:

  thusyanthan
  france.

  logu
  padiju mudijadem..
  oru sogamana kathal naaval padijaa unauvu verudeee....


 10. லோகு Says:

  / டக்ளஸ்... said...

  ம்ம்....!//

  நன்றி மாப்ள..


 11. லோகு Says:

  //துபாய் ராஜா said...

  வலியை உணர்த்தும் வரிகள்.

  அருமை.அட்டகாசம்.தூள்.

  //அதன் தூக்கம் கலைக்க வேண்டாம் என அறைக்கதவை மெதுவாய் சாத்தி விட்டு செல்கிறேன்.//

  பிரிவின் மீதும் பரிவா ??!!//

  நன்றி ராஜா அண்ணா...


 12. லோகு Says:

  //Anbu said...

  நல்லா இருக்கு மச்சான்...

  உங்களது பிரிவின் வலி..

  :-))
  //

  நன்றி மாப்ள..


 13. லோகு Says:

  //Ram said...

  Add-தமிழ் விட்ஜெட் உங்கள் ப்ளாகில் சேருங்கள். அணைத்து தமிழ் திரடிகளிலும் எளிதில் உங்கள் இணையபக்கத்தை பப்ளிஷ் செய்யலாம். Add-தமிழ் விட்ஜெட் தரவிறக்கம் செய்ய http://findindia.net//

  Thank You..


 14. லோகு Says:

  /Suresh Kumar said...

  :-bd nice
  //


  Thank you..


 15. லோகு Says:

  // vijay said...

  anna words r too gud...really superb..//

  Thank You vijay...


 16. லோகு Says:

  //பீர் | Peer said...

  ரசிக்கும்படியாயிருந்தது.

  என்ன உலகம் இது, பிரிவின் வலியையும் ரசிக்கிறோம்.//

  நன்றி அண்ணா..

  பிரிவின் வலி ரசிக்கப்படும் போது தான் பிரியத்தின் அளவு தெரிகிறது..


 17. லோகு Says:

  /ஹேமா said...

  காதலின் வேதனை-பிரிவின் வலி வரிகள் முழுதும்.//

  நன்றி, தொடர்ந்து வாங்க..


 18. லோகு Says:

  //ஜெட்லி said...

  ஒரே பீலிங்க்ஸ் ப்பா....
  நல்ல இருக்கு லோகு....//

  நன்றி நண்பா..


 19. லோகு Says:

  /thusyanthan
  france.

  logu
  padiju mudijadem..
  oru sogamana kathal naaval padijaa unauvu verudeee....//

  உங்க அன்புக்கு நன்றி.. ஆனா இந்த பாராட்டு ரொம்ப அதிகம்...


 20. லோகு Says:

  // பிரியமுடன்.........வசந்த் said...

  லோகு காதல் வலியே இல்லாம வலிக்குதுப்பா...சூப்பர்மா....//

  ரொம்ப நன்றி நண்பா..


 21. காதலியின் பிரிவு - படுத்தும் பாடு இவ்வயதிலேயே நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறாய் லோகு

  அதீத கற்பனா சக்தி - நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் லோகு


 22. பதில் பதில் ????