தேவதை வம்சம் நீயே..


வருடம் முழுவதும்
பூக்கிறது
நீ
ஊஞ்சல் ஆடிய மரம்..

**********

என்ன பாவம் செய்தோம் என்று
புலம்புகின்றன
நீ
சாப்பிடாமல் வைத்த
பருக்கைகள்..
**********

நான்கு வயதில் ஒருநாள்
தூக்கத்தில் சிரித்து கொண்டே
இருந்தேனாம்..


அன்று தான் நீ பிறந்திருப்பாய்!!

************

முதல் பக்கத்தில் எழுதியிருந்த
உன் பெயரை மட்டுமே
தினமும் படிக்கிறேன் ..

உன்னிடம்
இரவல் வாங்கிய புத்தகத்தில்...

***********

கடவுளின் விஸ்வரூபம்
போல்
காதலின் விஸ்வரூபம்
நீ !

**********

எல்லா கவிதை போட்டிகளிலும்
உன் பெயரை மட்டுமே
எழுதி வைத்து விட்டு
வருகிறேன் நான்..

கவிதை போட்டியில்
காவியம் எழுத கூடாதென
பரிசு தர மறுக்கிறார்கள்..

************

காதலுடன்,

22 Responses
 1. Anbu Says:

  எப்படி மச்சான் இதெல்லாம்...

  அனைத்தும் கலக்கல்..


 2. Anbu Says:

  போட்டோவில் இருப்பது அசினா..இல்லை சரண்யாவா..


 3. கவிதைகள் சூப்பர் லோகு....


 4. label la kavithainnu potturukku, kavithai enga ?


 5. Suresh Kumar Says:

  காதல் கவிதையாய் எழுதி கலக்கிறியே லோகு


 6. //வருடம் முழுவதும்
  பூக்கிறது
  நீ
  ஊஞ்சல் ஆடிய மரம்..//

  //எல்லா கவிதை போட்டிகளிலும்
  உன் பெயரை மட்டுமே
  எழுதி வைத்து விட்டு
  வருகிறேன் நான்..

  கவிதை போட்டியில்
  காவியம் எழுத கூடாதென
  பரிசு தர மறுக்கிறார்கள்..//

  ஆரம்பமும்,முடிவும் அருமை. இடையில் இருப்பவை எல்லாம் இனிமை.வாழ்த்துக்கள்.


 7. \\நான்கு வயதில் ஒருநாள்
  தூக்கத்தில் சிரித்து கொண்டே
  இருந்தேனாம்..\\

  அன்னைக்கே புடிச்சுருச்சா பைத்தியம்..!


 8. அனைத்தும் அருமை லோகு.


 9. ஹேமா Says:

  //முதல் பக்கத்தில் எழுதியிருந்த
  உன் பெயரை மட்டுமே
  தினமும் படிக்கிறேன் ..

  உன்னிடம்
  இரவல் வாங்கிய புத்தகத்தில்...//

  லோகு,அத்தனை வரிகளும் அருமை.என்றாலும் மீண்டும் மீண்டும் இந்த வரிகளை ரசித்தேன்.


 10. லோகு Says:

  // Anbu said...

  எப்படி மச்சான் இதெல்லாம்...

  அனைத்தும் கலக்கல்..
  போட்டோவில் இருப்பது அசினா..இல்லை சரண்யாவா..//
  நன்றி மாப்ள.. படத்தில் இருப்பது ரேணுகா மேனன்..


 11. லோகு Says:

  //சம்பத் said...

  கவிதைகள் சூப்பர் லோகு....//


  நன்றிங்க..


 12. லோகு Says:

  // [பி]-[த்]-[த]-[ன்] said...

  label la kavithainnu potturukku, kavithai enga ?//

  Maathiyaachu... ippa santhosama...


 13. லோகு Says:

  //Suresh Kumar said...

  காதல் கவிதையாய் எழுதி கலக்கிறியே லோகு//
  எனக்கு கோர்வையா உரைநடை எழுத வராதுன்னா.. அது தான் மடக்கி மடக்கி போட்டுட்டேன்.


 14. லோகு Says:

  //துபாய் ராஜா said...

  //வருடம் முழுவதும்
  பூக்கிறது
  நீ
  ஊஞ்சல் ஆடிய மரம்..//

  //எல்லா கவிதை போட்டிகளிலும்
  உன் பெயரை மட்டுமே
  எழுதி வைத்து விட்டு
  வருகிறேன் நான்..

  கவிதை போட்டியில்
  காவியம் எழுத கூடாதென
  பரிசு தர மறுக்கிறார்கள்..//

  ஆரம்பமும்,முடிவும் அருமை. இடையில் இருப்பவை எல்லாம் இனிமை.வாழ்த்துக்கள்.//

  Thank You Raja...


 15. லோகு Says:

  /டக்ளஸ்... said...

  \\நான்கு வயதில் ஒருநாள்
  தூக்கத்தில் சிரித்து கொண்டே
  இருந்தேனாம்..\\

  அன்னைக்கே புடிச்சுருச்சா பைத்தியம்..!//

  நீதான் கரெக்டா கண்டு பிடுச்சுருக்க.. பாம்பின் கால் பாம்பறியும்..


 16. லோகு Says:

  /ஹேமா said...

  //முதல் பக்கத்தில் எழுதியிருந்த
  உன் பெயரை மட்டுமே
  தினமும் படிக்கிறேன் ..

  உன்னிடம்
  இரவல் வாங்கிய புத்தகத்தில்...//

  லோகு,அத்தனை வரிகளும் அருமை.என்றாலும் மீண்டும் மீண்டும் இந்த வரிகளை ரசித்தேன்.//

  நன்றி.. அடிக்கடி வாங்க..


 17. லோகு Says:

  //பீர் | Peer said...

  அனைத்தும் அருமை லோகு.
  //

  Thank You Anna..


 18. Anonymous Says:

  thusyanthan
  france

  ""ஹேமா said...
  //முதல் பக்கத்தில் எழுதியிருந்த
  உன் பெயரை மட்டுமே
  தினமும் படிக்கிறேன் ..

  உன்னிடம்
  இரவல் வாங்கிய புத்தகத்தில்...//

  லோகு,அத்தனை வரிகளும் அருமை.என்றாலும் மீண்டும் மீண்டும் இந்த வரிகளை ரசித்தேன்.""

  passe
  nan rasija varijaijum
  sollea ninyijadyijum
  ivenga sollidanga passe
  humm...
  mundidangallo....????
  ok ok


 19. Anonymous Says:

  thusyanthan
  france

  காதல் மழை..

  humm... overu thullijum rempa super a iruku pa...
  vaaldhukal passe


 20. அன்பின் லோகு

  காவியம் எழுதி இருக்கிற்சாய் - கவிதை அல்ல

  திறமை பளிச்சிடுகிறது லோகு

  நல்ல எதிர்காலம் ஒளிமயமாகத் தெரிகிறது லோகு

  நல்வாழ்த்துகள் லோகு


 21. \\நான்கு வயதில் ஒருநாள்
  தூக்கத்தில் சிரித்து கொண்டே
  இருந்தேனாம்..\\

  அன்னைக்கே புடிச்சுருச்சா பைத்தியம்..!


 22. இங்கேயும் நான் எழுதுனதுக்குப் பதிலே இல்ல